| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200519b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a தாய்த்தெய்வம் |
| 300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
| 340 | : | _ _ |a கல் |
| 500 | : | _ _ |a நின்ற கோலத்தில் தேவி காட்டப்பட்டுள்ளாள். தலையின் பின்புறம் குந்தளக் கொண்டை அலங்கரிக்கிறது. காதுகளில் குண்டலங்களும், கைகளில் வளைகளும், மார்பில் குஜபந்தமும், இடையில் முழுநீள பட்டாடையும் அணிந்தவாறு, வலது கையில் மலரைப் பிடித்தவாறும், இடது கையை டோல முத்திரை காட்டியவாறும் இத்தாய்த்தெய்வ சிற்பம் விளங்குகின்றது. |
| 520 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பெண் தெய்வ சிற்பம் விசயநகர-நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கலைப்பாணியில் காணப்படுகின்றது. இத்தெய்வம் ஆண் தெய்வம் ஒன்றின் உடனுறை பெண் தெய்வமாக வழிபாட்டில் இருந்திருக்கலாம். |
| 653 | : | _ _ |a தாய்த்தெய்வம், பெண் தெய்வம், சக்தி, அன்னை, தாய்த்தெய்வ வழிபாடு, சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள் |
| 700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 752 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர் |
| 850 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |
| 905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 10.9604046 |
| 915 | : | _ _ |a 78.077561 |
| 995 | : | _ _ |a TVA_SCL_0001520 |
| barcode | : | TVA_SCL_0001520 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |